Monday, September 8, 2014

10.9.2014 - மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

10.9.2014 அன்று காலை 9.30 மணி முதல் திருப்பத்தூர் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெறவிருக்கிறது. இந்த

பள்ளியின் கழிப்பறை விவரங்கள்

அனைத்து பள்ளிகளும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறைகளை பெற்றுள்ளனவா என்ற விவரத்தினை இணையத்தில்

Sunday, August 31, 2014

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான 'குறு வள மைய பயிற்சி'

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான 'குறு வள மைய பயிற்சி' வருகிற 6.9.2014 சனிக்கிழமை 'எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழி கற்றல் - வலுவூட்டல்' என்ற தலைப்பில் நடைபெறவிருக்கிறது.

"கணிதத் திறன் மேம்பாட்டு பயிற்சி"

உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான 3 நாள் "கணிதத் திறன் மேம்பாட்டு பயிற்சி" திருப்பத்தூர் வட்டார வள மையத்தில் வருகிற 10.9.14 முதல் 12.9.14 வரை 3 நாட்கள்

Monday, August 25, 2014

Sunday, August 24, 2014

ஆரம்பக் கல்வி பதிவேடு (EER) சரிபார்ப்புப் படிவம் -2014-15

"ஆரம்பக் கல்வி பதிவேடு (EER) சரிபார்ப்புப் படிவம் -2014-15"
மாநில அளவில் EER பதிவேடு அனைத்து பள்ளிகளிலும் முறையாக பராமரிக்கப்படுவதை நேரடி பார்வை மூலமாக  உறுதி செய்து, படிவங்களை வட்டார அளவில் தொகுத்து, மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கக் கோரப்பட்டுள்ளது. ஆகவே இப்படிவத்தை 2 நகல்களில் 26.8.2014-க்குள் வட்டார வள மையத்தில் சமர்ப்பிக்க அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

படிவத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 

Saturday, August 23, 2014

உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான 3 நாள் "கணிதத் திறன் மேம்பாட்டு பயிற்சி"

உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான 3 நாள் கணிதத் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு  மாநில கருத்தாளர்களுக்கான பயிற்சி சென்னையில் வருகிற 25.8.14 முதல் 27.8.14 வரை நடைபெற உள்ளது. அந்த பயிற்சியில்