அனைவருக்கும் கல்வி இயக்கம் - திருப்பத்தூர்
Wednesday, January 28, 2015
வருமான வரி கணக்கி -2015
எளிய முறையில் உங்கள் வருமான வரிக் கணக்கை கணக்கிட இந்த கணக்கியை பயன்படுத்துக.
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் -
வருமான வரி கணக்கி -2015
பயன்பாட்டு சான்றிதழ் - 2014-15
2014-15 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியங்களை பயன்படுத்தியமைக்கான விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 30.1.215-க்குள் சமர்ப்பித்திட அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
படிவத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பயன்பாட்டு சான்றிதழ் - 2014-15
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)