பயிற்சியின் தாக்கம் என்ற தலைப்பில் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை குறு வள மைய பயிற்சி வருகிற 28.2.2015 சனிக்கிழமை அன்று உரிய மையங்களில் நடைபெறவிருக்கிறது.
Thursday, February 19, 2015
குறு வள மைய பயிற்சி - 28.2.2015 (Primary & Upper Primary)
பயிற்சியின் தாக்கம் என்ற தலைப்பில் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை குறு வள மைய பயிற்சி வருகிற 28.2.2015 சனிக்கிழமை அன்று உரிய மையங்களில் நடைபெறவிருக்கிறது.
SABL GRADING POINTS
அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனரின் (e.f. v©: 1946/m12/SABL/mfÏ/2013) வழிகாட்டுதல் படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளிப் பார்வையின் போது தர நிர்ணயம் செய்கின்றனர்.
Sunday, February 8, 2015
சுற்றுச் சூழல் விழிப்புணர்வு - உயர் தொடக்க நிலை - குறு வள மைய பயிற்சி - 14.2.2015
சுற்றுச் சூழல் விழிப்புணர்வு என்ற தலைப்பில் உயர் தொடக்க நிலை குறு வள மைய பயிற்சி வருகிற 14.2.2015 சனிக்கிழமை அன்று திருபத்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெறவிருக்கிறது.
முழு சுகாதார தமிழகம் - பள்ளி மாணவர்களுக்கான வட்டார அளவிலான போட்டிகள் - 11.2.2015
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் "முழு சுகாதார தமிழகம் " என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான வட்டார அளவிலான போட்டிகள் வருகிற 11.2.2015 புதன்கிழமை அன்று திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெறவிருக்கிறது. அவரவர் பள்ளிகளில் போட்டிகளில் முதல் இடம் பெற்ற மானர்களை அழைத்து வர வேண்டும். தேவையான சார்ட், பென்சில், வண்ண பேனாக்கள் போன்றவற்றை உடன் கொண்டு வர வேண்டும்.
பிரிவு - போட்டிகள்
1 முதல் 3 - ஓவியப்போட்டி
4 முதல் 5 - பேச்சுப்போட்டி
6 முதல் 12 - ஓவியம், பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டி
மேலும் செயல்முறைகளையும் தலைப்புகளையும் காண ...
மேலும் செயல்முறைகளையும் தலைப்புகளையும் காண ...
Subscribe to:
Posts (Atom)