Friday, May 8, 2015

25% Reservation Application

தனியார் பள்ளிகளில் 25%இட ஒதுக்கீட்டின் படி  மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் செயல்முறைகள் இங்கே உள்ளது. இந்த pdf -ல் 7&8-ஆம் பக்கங்களில் Form -II உள்ளது.- இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.


Application Form for 25% Reservation in Private Non Minority Unaided Schools

Tuesday, May 5, 2015

PART TIME TEACHER UC


அரசு நடுநிலை மற்றும் உயர் / மேல் நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கான பயன்பாட்டுச் சான்றிதழ் 05.04.2015 க்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பதிவிறக்கம் செய்ய சொடுக்கவும் PART TIME TEACHER UC

Monday, May 4, 2015

NCD UC

NCD UC - தொற்றா நோய்கள் விழிப்புணர்வு நிகழ்சிகளுக்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வழியாக வழங்கப்பட்ட 1000 ரூபாய்க்கான பயன்பாட்டுச் சான்றிதழ் 05.04.2015 க்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பதிவிறக்கம் செய்ய சொடுக்கவும் NCD UC