Friday, June 10, 2016

பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியம் - கோருவதற்கான படிவம் 2016-2017

பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியம்  - கோருவதற்கான  படிவம் 2016-2017 இங்கே  உள்ளது.
இதனை முழுமையாக பூர்த்தி செய்து அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் 15.6.2016 க்குள் தலைமை ஆசிரியர் ஒப்பத்துடன் ஒப்படைக்கவும்.
பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும் 

Thursday, June 9, 2016

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி - சுற்றறிக்கை


10.6.2016 வெள்ளிக்கிழமை குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைத்து வகை பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும். இதுகுறித்த நமது வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் சுற்றறிக்கையை கீழே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பேரணி, மனித சங்கிலி, விழிப்புணர்வு ஊர்வலம், சிறப்பு கூட்டம் போன்றவற்றை நடத்தி அதற்கான அறிக்கையை உரிய புகைப்படத்துடன் / செய்தித்தாளில் வந்திருந்தால் அதற்கான செய்தி பிரசுர நகலுடன்  13.6.2016 அன்று வட்டார வள மையத்தில் உடன் சமர்ப்பித்திட வேண்டும்.

- மேற்பார்வையாளர் (பொறுப்பு) அனைவருக்கும் கல்வி இயக்கம், திருப்பத்தூர்.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவது குறித்த சுற்றறிக்கை 

Tuesday, April 5, 2016

திருப்பத்தூர் நகரில் உள்ள வார்டுகளின் சந்தேகங்களுக்கு

திருப்பத்தூர் நகரில் உள்ள வார்டுகளில் தெருக்கள் குறித்த  சந்தேகங்களுக்கு   கீழே உள்ள முனிசிபல்  வார்டுகளின் பில் கலெக்டர்களின்  எண்ணுக்கு அழைக்கவும்
 வார்டு 1,7,14,16 க்கு  - கிஷோர் - 7667228525
வார்டு 2,3,4,5,6  க்கு   - டி .ரவி - 9791494918

வார்டு 15,17,26,27,28 க்கு - ஏ.ரவி - 9442469340
வார்டு 18,19,20,21 க்கு - செல்லதுரை - 9047489800
வார்டு 9,10,11,12 க்கு - கணேசன்
வார்டு 13,8,30,31 க்கு - சங்கர் - 9443584593
வார்டு 22,23,24,25,29 க்கு ரமேஷ் - 9790441318
வார்டு 32,33,34,35,36 க்கு சிவகுமார் - 7373730519

Thursday, March 24, 2016

திருப்பத்தூர் ஒன்றிய பள்ளிகளின் குடியிருப்புப் பகுதிகள்

திருப்பத்தூர் ஒன்றிய பள்ளிகளின்  - கிராமப்புற நகர்ப்புற குடியிருப்புப் பகுதிகள் இப்பட்டியலில் உள்ளன.

வேண்டுவோர் பதிவிறக்கம் செய்து கொள்க.

திருப்பத்தூர் ஒன்றிய பள்ளிகளின் குடியிருப்புப் பகுதிகள்