Friday, June 10, 2016

பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியம் - கோருவதற்கான படிவம் 2016-2017

பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியம்  - கோருவதற்கான  படிவம் 2016-2017 இங்கே  உள்ளது.
இதனை முழுமையாக பூர்த்தி செய்து அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் 15.6.2016 க்குள் தலைமை ஆசிரியர் ஒப்பத்துடன் ஒப்படைக்கவும்.
பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும் 

Thursday, June 9, 2016

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி - சுற்றறிக்கை


10.6.2016 வெள்ளிக்கிழமை குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைத்து வகை பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும். இதுகுறித்த நமது வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் சுற்றறிக்கையை கீழே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பேரணி, மனித சங்கிலி, விழிப்புணர்வு ஊர்வலம், சிறப்பு கூட்டம் போன்றவற்றை நடத்தி அதற்கான அறிக்கையை உரிய புகைப்படத்துடன் / செய்தித்தாளில் வந்திருந்தால் அதற்கான செய்தி பிரசுர நகலுடன்  13.6.2016 அன்று வட்டார வள மையத்தில் உடன் சமர்ப்பித்திட வேண்டும்.

- மேற்பார்வையாளர் (பொறுப்பு) அனைவருக்கும் கல்வி இயக்கம், திருப்பத்தூர்.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவது குறித்த சுற்றறிக்கை