Thursday, April 6, 2017

சாலா சித்தி - School Evaluation Dashboard Format

சாலா சித்தி - பள்ளி தரங்கள் மற்றும் மதிப்பீட்டுத் திட்டம் - School Evaluation  Dashboard பதிவு செய்வதற்கான படிவம் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

School Evaluation  Dashboard Format 

Shaala Siddhi - Action for Continuous School Improvement Plan - Format

Monday, April 3, 2017

சாலா சித்தி - பள்ளி தரங்கள் மற்றும் மதிப்பீட்டுத் திட்டம் - Online Entry Details

சாலா சித்தி - பள்ளி தரங்கள் மற்றும் மதிப்பீட்டுத் திட்டம் - School Evaluation  Dashboard பதிவு செய்வது குறித்த முழுமையான வழிமுறை இந்த PPt யில் உள்ளது.

பதிவிறக்கம் செய்ய சொடுக்கவும்.
 சாலா சித்தி - பள்ளி தரங்கள் மற்றும் மதிப்பீட்டுத் திட்டம் 

முக்கிய குறிப்பு :

Password Format : Ab@*****(U-DISE Code - கடைசி 5 எண்கள் )
A : பள்ளி பெயரின் முதல் எழுத்து. உம்: PUMS Seerangappatti :- S
b : வட்டார பெயரின் முதல் எழுத்து. உம்: tirupattur  :- t (lower case only)
@ ; @
*****: U-DISE Code : 330421001003 ; - U-DISE Code - கடைசி 5 எண்கள்:  01003
எனவே  Password: St@01003

தொடர்புக்கு : 9788855099;    9443025222