Friday, August 18, 2017

தொடக்க உயர் தொடக்க நிலை ஆசிரியர் விவர படிவம் - Signed Copy

தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு,

தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர் விவர படிவம் (Signed Copy) நமது வேலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவலகத்தால் கோரப்பட்டுள்ளது. இப்படிவத்தை பூர்த்தி செய்து உடன் திருப்பத்தூர் வட்டார வள மைய மின்னஞ்சல் முகவரிக்கு (ssatirupattur@gmail.com) மென் நகலை (Soft Copy)அனுப்புவதுடன் முத்திரையுடன் கையொப்பமிட்ட வன் நகலை (Signed  Hard Copy) 21.8.2017 மாலை 5.00மணிக்குள் அலுவலகத்தில் அல்லது தங்கள் ஆசிரியர் பயிற்றுநரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆசிரியர் விவர படிவம் 
செயல்முறைகள்