Wednesday, March 25, 2015

U -DISE சரிபார்ப்புப் படிவம்

அனைத்து பள்ளிகளும் U -DISE  சரிபார்ப்புப் படிவத்தை பூர்த்தி செய்து 27.3.2015க்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.  
 பதிவிறக்கம் செய்ய சொடுக்கவும்.

Tuesday, March 10, 2015

தமிழ் வாசிப்புப் பயிற்சிக்கான சிறந்த கருவி

2-ஆம் வகுப்பு முதலாக 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் தமிழ் வாசிப்பு மற்றும் எழுதுதல் திறனை மேம்படுத்த பள்ளி இணைப்புப் பயிற்சி புத்தகம் சிறந்த

Friday, March 6, 2015

தலைமை ஆசிரியர் கூட்டம்- 9.3.2015

திருப்பத்தூர் அறிஞர் அண்ணா துவக்கப்பள்ளியில் 9.3.2015 அன்று மதியம் 2.00 மணிக்கு தலைமை ஆசிரியர் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
கூட்டப்பொருள்:
1. பள்ளி ஆண்டு விழா நடத்துதல்.
2. சுவர் ஓவியம் வரைதல்.
3. நடைபெற்று முடிந்த தூய்மை இந்தியா போட்டிகள்.
             -- ஆகியவற்றுக்கான காசோலைகளை வழங்குதல்.
4. SABL, READING WRITING தொடர்பாக.

Thursday, March 5, 2015

சுவர் ஓவியம் வரைய ரூ.1600

சுவர் ஓவியம் வரைதல் 

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம்  அனைத்து  அரசு நடுநிலை

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா கொண்டாடுதல் 
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம்  அனைத்து  அரசு நடுநிலை

குறு வள மைய பயிற்சி - 14.03.2015 சனிக்கிழமை

மாணவர்களின் கற்றல் அடைவு குறித்து கலந்துரையாடல்   என்ற தலைப்பில்  தொடக்க  மற்றும் உயர் தொடக்க நிலை  குறு வள மைய பயிற்சி  வருகிற 14.03.2015 சனிக்கிழமை அன்று உரிய மையங்களில் நடைபெறவிருக்கிறது.