பகுதி நேர ஆசிரியர்கள் - விவர படிவங்களை
Tuesday, June 23, 2015
Wednesday, June 17, 2015
"மாணவர்களின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல்" - குருவள மைய பயிற்சி
இந்த கல்வியாண்டிற்கான முதல் குருவள மைய பயிற்சி தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 20.6.2015 அன்றும், உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 27.6.2015 அன்றும் "மாணவர்களின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் நடைபெறவிருக்கிறது..
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு அந்தந்த குறு வள மையங்களிலும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலும் நடைபெறும்
இப்பயிற்சிக்கான காணொளி கருவிகளை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
பயிற்சி - PPT
உதவி காணொளி காட்சி

Wednesday, June 10, 2015
DATA ENTRY OPERATOR - APPLICATION
அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களில் DATA ENTRY OPERATOR-ஆக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
NCD - SCHOOL HEALTH CLUB - INSTRUCTIONS
தொற்றா நோய்கள் விழிப்புனர்விற்கான பள்ளி சுகாதார குழு (NCD - SCHOOL HEALTH CLUB) அமைப்பு, செயல்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்து விவரங்களைப் பெற ... பதிவிறக்கம் செய்யவும்.
NCD PROGRAMME GUIDLINES
NCD PROGRAMME GUIDLINES
Subscribe to:
Posts (Atom)