இந்த கல்வியாண்டிற்கான முதல் குருவள மைய பயிற்சி தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 20.6.2015 அன்றும், உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 27.6.2015 அன்றும் "மாணவர்களின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் நடைபெறவிருக்கிறது..
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு அந்தந்த குறு வள மையங்களிலும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலும் நடைபெறும்
இப்பயிற்சிக்கான காணொளி கருவிகளை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
பயிற்சி - PPT
உதவி காணொளி காட்சி

No comments:
Post a Comment