அவசர தகவல் - தலைமை ஆசிரியர்கள் தங்களின் கனிவான கவனத்திற்கு .....
திருப்பத்தூர் வட்டார வள மையத்தில் 4.7.2017 மாலைக்குள் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள்
5 வருடத்திற்குரிய முதல் ஆறாம் ஒன்பதாம் மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை விவரம்
முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் பெயர்ப்பட்டியல்
உயர் தொடக்க நிலை ஆசிரியர் விவர படிவம்
ஆகிய படிவங்களை உடன் அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் ஒப்படைக்கவும்...

No comments:
Post a Comment