10.9.2014 அன்று காலை 9.30 மணி முதல் திருப்பத்தூர் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெறவிருக்கிறது. இந்த
மருத்துவ முகாமில் திருப்பத்தூர் மற்றும் கந்திலி வட்டாரங்களைச் சார்ந்த 0-18 வயதுடைய மாற்றுத் திறனுடைய குழந்தைகளில்,
* புதிதாக மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற விரும்புவோர் மற்றும்
* வீல்சேர், மூன்று சக்கர வாகனம், காதொலி கருவி, கண் கண்ணாடி மற்றும் இதர உபகரணங்களை பெற விரும்புவோர் கலந்து கொண்டு அரசு சலுகைகளை எளிமையாக பெறலாம்.
குறிப்பு:
முகாமில் கலந்துகொள்ள வருவோர் 4 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் குடும்ப அட்டை நகல் (அ ) வாக்காளர் அடையாள அட்டை நகல் (அ) பிறப்பு சான்று நகல் கொண்டு வர வேண்டும்.
மேலும் ஆசிரியர்கள் தமது பள்ளிகளில் படிக்கும் (அ ) தங்களது குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் எந்த மாற்றுத் திற குழந்தைகளையும் மேற்கண்ட சலுகைகளை பெற உரிய விழிப்புணர்வு செய்து அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய சிறப்பு ஆசிரியர்கள்:
திரு.நிஜாம் : 7200665272 ; திரு.பன்னீர்செல்வம்: 9994407508, திருப்பத்தூர்.
திரு.நாகராஜ்: 9843355216 , கந்திலி.

No comments:
Post a Comment