Wednesday, August 26, 2015

மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்



மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்

midtUf;Fk; fy;tp naf;fj;jpd; rhh;ghf khw;Wj; jpwDila FHe;ijfSf;fhd cs;slA;fpa fy;tp jpl;lj;jpd; fPH; 2015-16 Mk; fy;tpahz;ow;fhd tpHpg;g[zh;t[ Kfhk;fs;, kUj;Jt Kfhk;fs; kw;Wk; braw;if mtaA;fSf;fhd msbtLf;Fk; Kfhk;fs; கீழ் fhz; bray;Kiwfspd; go xt;bthU tl;lhuj;jpYk; eilbgw cs;sJ.

தலைமை ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன்

உயர் தொடக்க நிலை - Absentees Training -

  " பள்ளி சுகாதாரம் மற்றும் உடல் நலக் கல்வி" என்ற தலைப்பில் 22.8.2015 அன்று  நடைபெற்ற உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான  குருவள மைய பயிற்சியில் வருகை தராதோருக்கான பயிற்சி  வருகிற 29.8.2015 அன்று திருபத்தூர் வட்டார வள மையத்தில் நடைபெற உள்ளது.
தவறுவோர் மாவட்ட அளவில் கலந்து கொள்ள வேண்டி வரும் என்பதால் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப் படுகிறது.

வருகை தராதோர் பட்டியல்

தொடக்க நிலை - குருவள மைய பயிற்சி- 29.8.2015

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான  குருவள மைய பயிற்சி பள்ளி சுகாதாரம் மற்றும் உடல் நலக் கல்வி என்ற தலைப்பில் வருகிற 29.8.2015 அன்று அவ்வம்மையங்களில் நடைபெற உள்ளது

தமிழ் வாசிப்புத் திறன் போட்டி - 50000 ரூபாய் வரை பரிசு !!!

மாநில மொழித் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் வட்டார அளவில் திறன் மிகுந்த பள்ளிகள் பங்கேற்கும் விதமாக தமிழ் வாசிப்புத் திறன் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக 4,5 வகுப்புகள் ஒரு பிரிவாகவும் 6,7,8 வகுப்புகள் ஒரு பிரிவாகவும் போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்று வெற்றி பள்ளிகளுக்கு 20000 முதல் 50000 ரூபாய்  வரை பரிசுத் தொகை வழங்கப் பட உள்ளது.

இத்தகைய அறிய வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வாழ்த்துகள்.

தமிழ் வாசிப்புத் திறன் போட்டி - செயல்முறைகள்