மாநில மொழித் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் வட்டார அளவில் திறன் மிகுந்த பள்ளிகள் பங்கேற்கும் விதமாக தமிழ் வாசிப்புத் திறன் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக 4,5 வகுப்புகள் ஒரு பிரிவாகவும் 6,7,8 வகுப்புகள் ஒரு பிரிவாகவும் போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்று வெற்றி பள்ளிகளுக்கு 20000 முதல் 50000 ரூபாய் வரை பரிசுத் தொகை வழங்கப் பட உள்ளது.
இத்தகைய அறிய வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வாழ்த்துகள்.
தமிழ் வாசிப்புத் திறன் போட்டி - செயல்முறைகள்
இத்தகைய அறிய வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வாழ்த்துகள்.
தமிழ் வாசிப்புத் திறன் போட்டி - செயல்முறைகள்
No comments:
Post a Comment