மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்
midtUf;Fk;
fy;tp naf;fj;jpd; rhh;ghf khw;Wj; jpwDila FHe;ijfSf;fhd cs;slA;fpa fy;tp
jpl;lj;jpd; fPH; 2015-16 Mk; fy;tpahz;ow;fhd tpHpg;g[zh;t[ Kfhk;fs;, kUj;Jt
Kfhk;fs; kw;Wk; braw;if mtaA;fSf;fhd msbtLf;Fk; Kfhk;fs; கீழ் fhz;
bray;Kiwfspd; go xt;bthU tl;lhuj;jpYk; eilbgw cs;sJ.
தலைமை ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன்
தங்கள் பகுதியில் உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளை தவறாமல் சிறப்பு முகாம்களில் கலந்து கொள்ள ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.
இடம்: மீனாட்சி அரசு மேல் நிலைப் பள்ளி, திருப்பத்தூர்.
நாள்: 7.9.2015 ( திங்கள் கிழமை )
குறிப்பு:
1. 6-18 வயதுடைய - அனைத்து வகை மாற்றுத் திறனுடைய குழந்தைகள் கலந்து கொள்ளலாம்.
2. எடுத்துக் கொண்டு வர வேண்டியவை:
கடவுச் சீட்டு அளவு புகைப்படம் -4
குடும்ப அட்டை நகல் - 1
பிறப்பு சான்று நகல் - 1
வருமான சான்று நகல் - 1
No comments:
Post a Comment