ராஷ்ட்ரிய அவிஸ்கார் அபியான் (RAA) திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கிடையே வட்டார வள மைய அளவிலும் மாவட்ட அளவிலும் கணினி திறன் போட்டி "Integration and Usage of Technology" என்ற தலைப்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இடம்: திருப்பத்தூர் அகஇ வட்டார வள மையம்
நாள்: 25.10.2017
தலைப்பு: "Integration and Usage of Technology" Techno Club Competition
அதற்கான முழு விவரங்கள் கொண்ட செயல்முறைகள் பின்வரும் இணைப்பில் உள்ளது. பதிவிறக்கம் செய்து உரிய வழிகாட்டுதலின்படி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பதிவிறக்கம் செய்ய சொடுக்கவும்.
Techno Club Competition Proceedings
முக்கிய குறிப்பு: