2017-18 ஆம் கல்வியாண்டில் புத்தாக்கக் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல 8ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர்ப் பட்டியல் உடனடியாக வரவேற்கப்படுகிறது.
இணைப்பில் உள்ள விவரத்தை முழுமையாக படித்து படிவத்தை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியரின் கையொப்பத்துடன் 6.10.2017 மாலைக்குள் வட்டார வள மையத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
புத்தாக்கக் கல்வி சுற்றுலா 2017-18 - வழிகாட்டு விவரப்படிவம்
புத்தாக்கக் கல்வி சுற்றுலா 2017-18 - மாணவர்கள் பட்டியல்.
No comments:
Post a Comment