ராஷ்ட்ரிய அவிஸ்கார் அபியான் (RAA) திட்டத்தின் கீழ்அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கிடையே குறு வள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கான முழு விவரங்கள் கொண்ட செயல்முறைகள் மற்றும் நடைபெறும் இடம் நாள் கலந்துகொள்ளவேண்டிய பள்ளிகளுக்கான விவரம் பின்வரும் கோப்புகளில் உள்ளன.
பதிவிறக்கம் செய்து உரிய வழிகாட்டுதலின்படி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முக்கிய குறிப்பு:
1. தொடக்கநிலை மற்றும் உயர்தொடக்கநிலை வாரியாக இரண்டு படைப்புகள் இடம்பெற வேண்டும்.
அ-து: தொடக்கப்பள்ளி-2 படைப்புகள்; நடுநிலைப்பள்ளி - 2+2: 4 படைப்புகள்; உயர்/மேல் நலைப்பள்ளி - 2 படைப்புகள்
2. 'நிலையான வளர்ச்சியில் புதுமைகளின் பங்கு' (Innovation for Sustainable Development) என்ற தலைப்பில் கண்காட்சிப் படைப்புகளுக்கான 6 உட்கருத்துப் பொருட்களில் மாணவர்கள் மாதிரிகளைச் செய்ய வேண்டும்.
1. ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு
2. வள மேலாண்மை மற்றும் உணவுப்பாதுகாப்பு
3. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
4. கழிவு மேலாண்மை மற்றும் நீர்பாசன பாதுகாப்பு
5. டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள்
6. கணித மாதிரியாக்கம்.
3. 'The Green India' 'Smart City' 'Digital India' 'Swachh Bharat' ஆகிய தலைப்புகளிலும் மாதிரிகள் / படைப்புகள் இருக்கலாம்.
4. திருப்பத்தூர் வட்டாரத்தில் எட்டு இடங்களில் ( ) அறிவியல் கண்காட்சி நடைபெறும்.
1.11.2017 அன்று 4 இடங்கள்
1. அன்னாண்டப்பட்டி குறுவள மையம்
2. அறிஞர் அண்ணா மற்றும் அரசு ஆண்கள் குறுவள மையம்
3. என்.எம்.கோவில் குறுவள மையம்
4. வேலன் நகர் மற்றும் அரசு பெண்கள் குறுவள மையம்
3.11.2017 அன்று 4 இடங்கள்
1. ஆண்டியப்பனூர், அண்ணா நகர் குறுவள மையம்
2. பசலிக்குட்டை குறுவள மையம்
3. புதூர் மரிமானிகுப்பம் குறுவள மையம்
4. மடவாளம் தொடக்க மற்றும் உயர்தொடக்க நிலை குறுவள மையம்
இணைப்பு:
1. செயல்முறைகள்
2. திட்ட அட்டவணை
No comments:
Post a Comment