Sunday, August 31, 2014

"கணிதத் திறன் மேம்பாட்டு பயிற்சி"

உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான 3 நாள் "கணிதத் திறன் மேம்பாட்டு பயிற்சி" திருப்பத்தூர் வட்டார வள மையத்தில் வருகிற 10.9.14 முதல் 12.9.14 வரை 3 நாட்கள்
நடைபெறவிருக்கிறது. வட்டாரம் முழுவதும் 40 ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படவிருக்கிறது. எந்தெந்த பள்ளிகளிலிருந்து எந்த ஆசிரியர் கலந்துக்கொள்ள வேண்டும் என்ற தகவல் தங்களது ஆசிரியர் பயிற்றுநர் வாயிலாக தெரிய வரும் (அ ) பின்னர் பட்டியல் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment