"ஆரம்பக் கல்வி பதிவேடு (EER) சரிபார்ப்புப் படிவம் -2014-15"
மாநில அளவில் EER பதிவேடு அனைத்து பள்ளிகளிலும் முறையாக பராமரிக்கப்படுவதை நேரடி பார்வை மூலமாக உறுதி செய்து, படிவங்களை வட்டார அளவில் தொகுத்து, மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கக் கோரப்பட்டுள்ளது. ஆகவே இப்படிவத்தை 2 நகல்களில் 26.8.2014-க்குள் வட்டார வள மையத்தில் சமர்ப்பிக்க அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
படிவத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

No comments:
Post a Comment