Thursday, December 31, 2015

SLAS - தேர்வு நடைபெறும் பள்ளி விவரங்கள் (திருத்தப்பட்டது)

SLAS - தேர்வு நடைபெறும் பள்ளி விவரங்கள் (திருத்தப்பட்டது)
திருப்பத்தூர் வட்டாரத்தில் SLAS - தேர்வு நடைபெறும் பள்ளிகளின் பெயர் பட்டியல் தற்போது திருத்த ப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு...


3 மற்றும் 5 வகுப்புகள் தேர்வு நடைபெறும் பள்ளிகள்:
1. PUMS PUDHUR MARIMANIKUPPAM - 3rd ENGLISH Medium and 5th TAMIL Medium
2. PUPS ANDIYAPPANUR - 3rd ENGLISH Medium and 5th TAMIL Medium
3. ADWPS KARUPPANUR - 3, 5
4. PUPS BOMMIKUPPAM -3, 5
5. APS PALLAVALLI - 3, 5
6. PUMS KATHIRIMANGALAM - 3, 5
7. PUPS VENKATESAPURAM - 3, 5
8. PUPS SAMUTHIRAM - 3, 5
9. PUPS ACHAMANGALAM - 3, 5
10. PUMS KAVARAIYUR - 3, 5
11. PUMS VINAYAKAPURAM - 3, 5
12. PUMS LALAPET - 3, 5
13. APS DOMINIC SAVIO - 3, 5
14. APS GOVT GARDEN - 3, 5
15. PUPS NM KOVIL -3,5

8 -ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் பள்ளிகள்:
1. GHS ACHAMANGALAM
2. PUMS VELAN NAGAR
3. AMS RCM KOVILUR
4. PUMS KAVARAIYUR
5. PUMS VINAYAKAPURAM
6. GHSS VADUGAMUTHAMPATTI
7. MMS OLD MUSLIM GIRLS
8. AHSS DOMINIC SAVIO
9. GGHSS MEENAKSHI
10. AHSS OSMANIYA

Tuesday, December 29, 2015

SLAS - தேர்வு நடைபெறும் பள்ளி விவரங்கள்

SLAS - தேர்வு நடைபெறும் பள்ளி விவரங்கள்
திருப்பத்தூர் வட்டாரத்தில் SLAS - தேர்வு நடைபெறும் பள்ளிகளின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் தேதிகள்;
 3 மற்றும் 5-ஆம்  வகுப்புகள்  :
5.1.2016 - காலை - தமிழ் ; மதியம் - கணக்கு
6.1.2016 - ஆங்கிலம்
8-ஆம்  வகுப்பு ;
7.1.2016 - காலை - தமிழ் ; மதியம் - கணக்கு
8.1.2016 - காலை - ஆங்கிலம் ; மதியம் - அறிவியல்


தேர்வு நடைபெற உள்ள பள்ளிகளின் பெயர் மற்றும் தேர்வு நடைபெறும் வகுப்புகள் - விவரம்:
1. APS- GOVT GARDEN - 3,5
2. APS- PALLAVALLI - 3,5
3.PUPS- KODUMAMPALLI - 3,5
4.GGHSS-MEENAKSHI - 8
5.PUPS-BOMMIKUPPAM - 3,5
6.MMS-OLD MUSLIM GIRLS  - 3,5,8
7.GHSS-VADUGAMUTHAMPATTI - 8
8.PUMS-VELAN NAGAR - 3,5,8
9.PUPS-ACHAMANGALAM  -3,5
10.GHS-ACHAMANGALAM - 8
11.MPS-NEW MUSLIM BOYS - 3,5
12.PUMS-PUDHUR MARIMANIKUPPAM -3 ENGLISH ONLY
13.APS-OSMANIYA -3,5
14.PUMS-KAVARAIYUR -3,5,8
15.AMS-RCM KOVILUR -8
16.PUMS-LALAPET -3,5
17.MMS-OLD MUSLIM BOYS -3,5,8
18.AHSS- DOMINIC SAVIO -8
19.APS- DOMINIC SAVIO -3,5
20.PUMS- VINAYAKAPURAM -3,5,8
21.AHSS-OSMANIYA - 8

Monday, December 28, 2015

பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியம் - பயன்பாட்டு சான்றிதழ் - 2015-16

பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியம் - பயன்பாட்டு சான்றிதழ் - 2015-16 படிவம் இங்கே உள்ளது.
இதனை பதிவிறக்கம் செய்து அலுவலகத்தில் ஒப்படைக்கவும்.
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
பள்ளி மானியம் - பயன்பாட்டு சான்றிதழ் - 2015-16 
பராமரிப்பு மானியம் - பயன்பாட்டு சான்றிதழ் - 2015-16

Thursday, December 3, 2015

பெண் கல்வி - போட்டிகள் - செயல்முறைகள் & பட்டியல்

பெண் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் சுத்தம் சுகாதாரம் சார்ந்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கான   பேச்சு ஓவியம் கட்டுரைப் போட்டிகள் நடத்துவது தொடர்பான செயல்முறைகள் மற்றும் போட்டிகளின் பட்டியலை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

பெண் கல்வி - போட்டிகள் - செயல்முறைகள் & பட்டியல்

Monday, September 7, 2015

பெண் கல்வி - கல்வி சுற்றுலா - தேர்வு படிவம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக அரசு பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளை அவர்கள் 7-ஆம் வகுப்பு இறுதித் தேர்வில் அறிவியல் பாடத்தில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்து அறிவியல் கல்வி சுற்றுலா அழைத்து சென்றிட திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கான படிவம் வருமாறு...

பெண் கல்வி - கல்வி சுற்றுலா - தேர்வு படிவம்

Wednesday, August 26, 2015

மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்



மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்

midtUf;Fk; fy;tp naf;fj;jpd; rhh;ghf khw;Wj; jpwDila FHe;ijfSf;fhd cs;slA;fpa fy;tp jpl;lj;jpd; fPH; 2015-16 Mk; fy;tpahz;ow;fhd tpHpg;g[zh;t[ Kfhk;fs;, kUj;Jt Kfhk;fs; kw;Wk; braw;if mtaA;fSf;fhd msbtLf;Fk; Kfhk;fs; கீழ் fhz; bray;Kiwfspd; go xt;bthU tl;lhuj;jpYk; eilbgw cs;sJ.

தலைமை ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன்

உயர் தொடக்க நிலை - Absentees Training -

  " பள்ளி சுகாதாரம் மற்றும் உடல் நலக் கல்வி" என்ற தலைப்பில் 22.8.2015 அன்று  நடைபெற்ற உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான  குருவள மைய பயிற்சியில் வருகை தராதோருக்கான பயிற்சி  வருகிற 29.8.2015 அன்று திருபத்தூர் வட்டார வள மையத்தில் நடைபெற உள்ளது.
தவறுவோர் மாவட்ட அளவில் கலந்து கொள்ள வேண்டி வரும் என்பதால் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப் படுகிறது.

வருகை தராதோர் பட்டியல்

தொடக்க நிலை - குருவள மைய பயிற்சி- 29.8.2015

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான  குருவள மைய பயிற்சி பள்ளி சுகாதாரம் மற்றும் உடல் நலக் கல்வி என்ற தலைப்பில் வருகிற 29.8.2015 அன்று அவ்வம்மையங்களில் நடைபெற உள்ளது

தமிழ் வாசிப்புத் திறன் போட்டி - 50000 ரூபாய் வரை பரிசு !!!

மாநில மொழித் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் வட்டார அளவில் திறன் மிகுந்த பள்ளிகள் பங்கேற்கும் விதமாக தமிழ் வாசிப்புத் திறன் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக 4,5 வகுப்புகள் ஒரு பிரிவாகவும் 6,7,8 வகுப்புகள் ஒரு பிரிவாகவும் போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்று வெற்றி பள்ளிகளுக்கு 20000 முதல் 50000 ரூபாய்  வரை பரிசுத் தொகை வழங்கப் பட உள்ளது.

இத்தகைய அறிய வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வாழ்த்துகள்.

தமிழ் வாசிப்புத் திறன் போட்டி - செயல்முறைகள்

Tuesday, June 23, 2015

Wednesday, June 17, 2015

"மாணவர்களின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல்" - குருவள மைய பயிற்சி

இந்த கல்வியாண்டிற்கான முதல் குருவள மைய பயிற்சி  தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 20.6.2015 அன்றும், உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 27.6.2015 அன்றும் "மாணவர்களின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் நடைபெறவிருக்கிறது..
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு அந்தந்த  குறு வள  மையங்களிலும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு திருப்பத்தூர்  அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலும் நடைபெறும்

இப்பயிற்சிக்கான காணொளி கருவிகளை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
பயிற்சி - PPT 
உதவி காணொளி காட்சி 

Wednesday, June 10, 2015

DATA ENTRY OPERATOR - APPLICATION

அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களில் DATA ENTRY OPERATOR-ஆக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

NCD - SCHOOL HEALTH CLUB - INSTRUCTIONS

தொற்றா நோய்கள் விழிப்புனர்விற்கான பள்ளி சுகாதார குழு (NCD - SCHOOL HEALTH CLUB) அமைப்பு, செயல்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்து விவரங்களைப் பெற ... பதிவிறக்கம் செய்யவும்.

NCD PROGRAMME GUIDLINES

Friday, May 8, 2015

25% Reservation Application

தனியார் பள்ளிகளில் 25%இட ஒதுக்கீட்டின் படி  மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் செயல்முறைகள் இங்கே உள்ளது. இந்த pdf -ல் 7&8-ஆம் பக்கங்களில் Form -II உள்ளது.- இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.


Application Form for 25% Reservation in Private Non Minority Unaided Schools

Tuesday, May 5, 2015

PART TIME TEACHER UC


அரசு நடுநிலை மற்றும் உயர் / மேல் நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கான பயன்பாட்டுச் சான்றிதழ் 05.04.2015 க்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பதிவிறக்கம் செய்ய சொடுக்கவும் PART TIME TEACHER UC

Monday, May 4, 2015

NCD UC

NCD UC - தொற்றா நோய்கள் விழிப்புணர்வு நிகழ்சிகளுக்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வழியாக வழங்கப்பட்ட 1000 ரூபாய்க்கான பயன்பாட்டுச் சான்றிதழ் 05.04.2015 க்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பதிவிறக்கம் செய்ய சொடுக்கவும் NCD UC

Tuesday, April 28, 2015

Teacher Attendance 2014-15


2014-15 கல்வியாண்டில் ஆசிரியர்களின் வருகை விவர படிவம் - இங்கே பதிவிறக்கம் செய்து தயார் செய்து கொள்ளலாம்.
Teacher Attendance 2014-15

Monday, April 20, 2015

OSC- Assessment & Monitoring Report

பள்ளியில் சேர்க்கப்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளின் முப்பருவத்திற்கான மதிப்பெண்கள் மற்றும் மாதாந்திர வருகை நாட்கள் குறித்த விவரப் படிவம் உள்ளது.
OSC- Assessment & Monitoring Report

Monday, April 6, 2015

5+ குழந்தைகள் விவரம்

5+ குழந்தைகள்   பெயர், முகவரி, இனம் உள்ளிட்ட விவரங்கள் கொண்ட இப்படிவத்தில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை ஒவ்வொரு மாதமும் 5+ குழந்தைகளை பள்ளியில் சேர்த்த விவரமும் உள்ளன.

5+ Children Name List

ஆரம்பக் கல்வி பதிவேடு (EER) படிவம்-2015-16

பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு-2015-16

2015-16 -இல் தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் குழந்தைகள் கணக்கெடுப்புப்  பணி நடைபெற உள்ளது.
இக்கனக்கேடுப்பின் பொது ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியும் கணக்கெடுப்பாளரால் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து  குழந்தைகள் கண்டறியப்பட உள்ளனர்.

இப்பணி  தொடர்பான செயல்முறைகள் மற்றும் படிவங்களை பதிவிறக்கம் செய்ய சொடுக்கவும்.

Wednesday, March 25, 2015

U -DISE சரிபார்ப்புப் படிவம்

அனைத்து பள்ளிகளும் U -DISE  சரிபார்ப்புப் படிவத்தை பூர்த்தி செய்து 27.3.2015க்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.  
 பதிவிறக்கம் செய்ய சொடுக்கவும்.

Tuesday, March 10, 2015

தமிழ் வாசிப்புப் பயிற்சிக்கான சிறந்த கருவி

2-ஆம் வகுப்பு முதலாக 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் தமிழ் வாசிப்பு மற்றும் எழுதுதல் திறனை மேம்படுத்த பள்ளி இணைப்புப் பயிற்சி புத்தகம் சிறந்த

Friday, March 6, 2015

தலைமை ஆசிரியர் கூட்டம்- 9.3.2015

திருப்பத்தூர் அறிஞர் அண்ணா துவக்கப்பள்ளியில் 9.3.2015 அன்று மதியம் 2.00 மணிக்கு தலைமை ஆசிரியர் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
கூட்டப்பொருள்:
1. பள்ளி ஆண்டு விழா நடத்துதல்.
2. சுவர் ஓவியம் வரைதல்.
3. நடைபெற்று முடிந்த தூய்மை இந்தியா போட்டிகள்.
             -- ஆகியவற்றுக்கான காசோலைகளை வழங்குதல்.
4. SABL, READING WRITING தொடர்பாக.

Thursday, March 5, 2015

சுவர் ஓவியம் வரைய ரூ.1600

சுவர் ஓவியம் வரைதல் 

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம்  அனைத்து  அரசு நடுநிலை

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா கொண்டாடுதல் 
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம்  அனைத்து  அரசு நடுநிலை

குறு வள மைய பயிற்சி - 14.03.2015 சனிக்கிழமை

மாணவர்களின் கற்றல் அடைவு குறித்து கலந்துரையாடல்   என்ற தலைப்பில்  தொடக்க  மற்றும் உயர் தொடக்க நிலை  குறு வள மைய பயிற்சி  வருகிற 14.03.2015 சனிக்கிழமை அன்று உரிய மையங்களில் நடைபெறவிருக்கிறது.

Thursday, February 19, 2015

குறு வள மைய பயிற்சி - 28.2.2015 (Primary & Upper Primary)



பயிற்சியின் தாக்கம்  என்ற தலைப்பில்  தொடக்க  மற்றும் உயர் தொடக்க நிலை  குறு வள மைய பயிற்சி  வருகிற 28.2.2015 சனிக்கிழமை அன்று உரிய மையங்களில் நடைபெறவிருக்கிறது.

SABL GRADING POINTS



அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனரின்  (e.f. v©:  1946/m12/SABL/mfÏ/2013) வழிகாட்டுதல் படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் ஆசிரியர் பயிற்றுநர்கள்  பள்ளிப் பார்வையின் போது  தர நிர்ணயம் செய்கின்றனர்.

Sunday, February 8, 2015

சுற்றுச் சூழல் விழிப்புணர்வு - உயர் தொடக்க நிலை - குறு வள மைய பயிற்சி - 14.2.2015

சுற்றுச் சூழல் விழிப்புணர்வு  என்ற தலைப்பில் உயர் தொடக்க நிலை  குறு வள மைய பயிற்சி  வருகிற 14.2.2015 சனிக்கிழமை அன்று திருபத்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெறவிருக்கிறது.

முழு சுகாதார தமிழகம் - பள்ளி மாணவர்களுக்கான வட்டார அளவிலான போட்டிகள் - 11.2.2015

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் "முழு சுகாதார தமிழகம் " என்ற  தலைப்பில்  பள்ளி மாணவர்களுக்கான வட்டார அளவிலான போட்டிகள் வருகிற 11.2.2015 புதன்கிழமை அன்று திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெறவிருக்கிறது. அவரவர் பள்ளிகளில் போட்டிகளில் முதல் இடம் பெற்ற மானர்களை அழைத்து வர வேண்டும். தேவையான சார்ட், பென்சில், வண்ண பேனாக்கள் போன்றவற்றை உடன் கொண்டு வர வேண்டும்.

பிரிவு               -              போட்டிகள்
1 முதல் 3        -  ஓவியப்போட்டி 
4 முதல் 5        -  பேச்சுப்போட்டி 
6 முதல் 12      - ஓவியம், பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டி

மேலும் செயல்முறைகளையும் தலைப்புகளையும் காண ...

Wednesday, January 28, 2015

வருமான வரி கணக்கி -2015

எளிய முறையில் உங்கள் வருமான வரிக் கணக்கை கணக்கிட இந்த கணக்கியை பயன்படுத்துக.

பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் - வருமான வரி கணக்கி -2015

பயன்பாட்டு சான்றிதழ் - 2014-15

2014-15 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியங்களை பயன்படுத்தியமைக்கான விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 30.1.215-க்குள்  சமர்ப்பித்திட அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

படிவத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பயன்பாட்டு சான்றிதழ் - 2014-15